tiruppur திருப்பூரில் கம்யூனிச இயக்க நூற்றாண்டு கொடியேற்றம் நமது நிருபர் அக்டோபர் 18, 2019 இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் நூற்றாண்டு விழா கொடி யேற்றம் திருப்பூரில் வியாழக் கிழமை நடைபெற்றது.